IHRACC NEW DELHI INDIA அமைப்பின் சார்பாக கல்வியாளர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி

IHRACC NEW DELHI INDIA அமைப்பின் சார்பாக கல்வியாளர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் விஜய் பார்க்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெயின்போ சிட்டி நிறுவன தலைவர் உயர்திரு ஷேக் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு ஆணையத்தின் மாநில முதன்மைச் செயலாளராக உயர்திரு ஷேக் அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. IHRACC NEW DELHI INDIA அமைப்பின் தலைவர், நீதியரசர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் அனைவருக்கும் உயர்தர விருந்து பரிமாறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.